தஞ்சை செல்லும் உதயநிதிக்காக கோயில் நிதியை பயன்படுத்த நெருக்கடி - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!
Aug 20, 2025, 11:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சை செல்லும் உதயநிதிக்காக கோயில் நிதியை பயன்படுத்த நெருக்கடி – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக தீர்மானங்களை பார்க்கும்போது விஜய் திமுகவில் சேர்ந்திருக்கலாம் என பாஜக மூத்த தலைவர்  ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகர் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார் . அப்போது, நவ. 7-ல் தஞ்சை செல்லும் உதயநிதிக்கு வரவேற்பு அளிக்க கோயில் பணத்தை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் வருகையை விளம்பரப்படுத்த கோயில் நிர்வாகத்திற்கு திமுக நெருக்கடி அளிப்பதாகவும், உதயநிதி வருகைக்காக கோயில் நிதியில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார்.

தவெக தீர்மானங்களை பார்க்கும்போது விஜய் திமுக-வில் சேர்ந்திருக்கலாம் என தோன்றுவதாகவும் அவர்  தெரிவித்தார்.

ஒருவரின் கொள்கையை அடுத்தவரின் விருப்பத்திற்கு எதிராக திணிப்பதே பாசிசம்  என்றும், தி.க., கம்யூனிஸ்ட் தான் பாசிசம்; ஆனால் மத்திய அரசை பாசிசம் என விமர்சனம் செய்வதாக ஹெச்.ராஜா கூறினார்.

Tags: DMKVijayh raja press meetSenior BJP leader H. RajaUdhayanidhi's tanjore visittemple fund
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை முதல் கூட்டம் – சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்!

Next Post

3-ஆம் நாள் கந்த சஷ்டி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு!

Related News

இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை – வெளியுறவு அமைச்சகம்!

மகாராஷ்டிரா : மேம்பாலத்தின் மீது திடீரென செயலிழந்த மோனோ ரயில்!

திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் – பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

இந்தியா – சீனா உறவில் முன்னேற்றம் – பிரதமர் மோடி

கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் சாத்தியமில்லை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்!

மதுரை தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் – தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டம்!

ஆசியத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி : வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கர்!

காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ இறுதிக்கட்ட விசாரணை!

சின்சினாட்டி டென்னிஸ் – அல்காரஸ் சாம்பியன்!

ரயில்வே கிராசிங்கில் காத்திருப்பதை தவிர்க்க இளைஞரின் விபரீத செயல்!

காக்டூ ரக கிளிகளை பாதுகாக்கும் இந்தோனேசிய ஆர்வலர்கள்!

தமிழகத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies