பாஜக ஆட்சியமைத்தால் ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சி இரட்டிப்பாகும் - பிரதமர் மோடி
Jul 27, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியமைத்தால் ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சி இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Nov 4, 2024, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியமைத்தால் மாநிலத்தின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் நகரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரும் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கார்வாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில்  பாஜக-என்டிஏ ஆட்சியை அமைக்க ஒத்துழைப்பு அளித்தீர்கள். தற்போது ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுகிறது. எனவே அனைவரும் ஒன்றுபட்டு, பாஜக-என்டிஏ தலைமையில் இரட்டை இயந்திர ஆட்சியை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மக்களவை தேர்தலின்போது நாடு முழுவதும் 3 கோடி வீடுகளை கட்டித் தருவதாக வாக்குறுதியளித்தேன், தற்போது ஜார்க்கண்ட்டிலும் 21 லட்சம் புதிய வீடுகளை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும்  தெரிவித்தார்.

ஏழை மக்களுக்கும் வீடு இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் லட்சியம் எனவும் அவர் கூறினார். மேலும், ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியமைத்தால் 3 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.

Tags: BJP-NDA government ijharkand assembely election campaginpm modi campagin
ShareTweetSendShare
Previous Post

தாளவாடி பீரேஸ்வரர் கோயில் திருவிழா – சாணியடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Next Post

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – 3 பேர் கைது!

Related News

சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் – பிரதமர் மோடி புகழாரம்!

முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – காவல்துறை விசாரணை!

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் தரிசனம்!

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies