திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரம் - 3 பேர் கைது!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் ஊழியர்களை தாக்கிய மூன்று பேரை கைது செய்து போலீசார் பின்னர் பிணையில் விடுவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில், விஜபி-க்கள் சென்று தரிசனம் செய்யும் வழி உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சொக்கலிங்கம், மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காட்டி, விஐபி-க்கள் தரிசனம் செல்லும் வழியில் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கோயில் ஊழியர்கள் மறுத்ததால், சொக்கலிங்கம் மற்றும் அவரது மகன் அபிஷேக், உறவினர் நடராஜன் ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.

பின்னர் கோயில் ஊழியர்கள் நாராயணன், குமார், ரமேஷ், ஆகியோரை சரமாரி தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 3 பேரையும் கைது செய்தனர் . பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags: 3 arrestthiruthani temple staff attackedvip way issue
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக ஆட்சியமைத்தால் ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சி இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி

Next Post

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் : 25-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies