கேரளாவில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த 4 தொழிலாளர்கள் - சேலம் அருகே உடல் அடக்கம்!
Aug 22, 2025, 02:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த 4 தொழிலாளர்கள் – சேலம் அருகே உடல் அடக்கம்!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்கள், உறவினர்கள் முன்னிலையில் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர், தமது மனைவி வள்ளி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், அவரது மனைவி ராணி ஆகியோர், கேரளாவிற்கு பிழைப்பை தேடி சென்றுள்ளனர்.

அங்கு 4 பேரும் தங்கி கூலி வேலை செய்துள்ளனர். இந்நிலையில், பாரதப்புழா ஆற்று பாலத்தின் மேல், ரயில் தண்டாவாளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது 4 பேரும் விரைவு ரயில் மோதி உயிரிழந்தனர்.

இந்நிலையில் இறந்தவர்களின் உடலை மீட்டு சேலம் கொண்டு வந்த உறவினர்கள், அடிமைப்புதூரில் நல்லடக்கம் செய்தனர்.

Tags: Ayodhyapatnam4 workers killed in train accidentKeralasalemAdimalai Putur
ShareTweetSendShare
Previous Post

அமரன் படத்தின் Real Hero : யார் இந்த மேஜர் முகுந்த் ? சிறப்பு பதிவு!

Next Post

பெரியகுளம் அருகே கனமழை காரணமாக சாலை துண்டிப்பு – மலை கிராம மக்கள் பாதிப்பு!

Related News

தேர்தலுக்கு திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் – முத்தரசன் ஒப்புதல்!

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

“உங்களுடன் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் அடுக்கடுக்கான கேள்வி கேட்டவரை திட்டிய திமுக எம்எல்ஏ – வீடியோ வைரல்!

வரதட்சணை வழக்கு – ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினருக்கு நிபந்தனை ஜாமின்!

பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம் – வணிகம், நிதி சேவை பாதிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் – இருளில் ஏவுகணை அமைப்பை சரி செய்த ராஜஸ்தான் விமானப்படை வீரருக்கு வீர தீர பதக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் – 26 மசோதாக்கள் நிறைவேற்றம்!

வரி விதிப்பு குறைப்பு – ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் ஒப்புதல்!

பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இல.கணேசனுக்கு உண்டு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பாஜக தொண்டன் என்ற பொறுப்பை விட உயர்வான பொறுப்பு எதுவும் இல்லை என கூறியவர் இல கணேசன் – அண்ணாமலை புகழாரம்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

இல கணேசன் பாதையில் பயணித்து நமது சித்தாந்தத்தை வலிமை பெற செய்வோம் – ஹெச்.ராஜா

ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு – உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை!

தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் உயிரிழப்பு!

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

திமுகவை கொள்கை எதிரி – மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies