சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்! : பிரதமர் மோடி முதலிடம்!
Oct 17, 2026, 11:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்! : பிரதமர் மோடி முதலிடம்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 11:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா டுடே மேற்கொண்ட சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

நாட்டின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், நேருவுக்குப் பிறகு தொடர்ந்து 3-ஆவது முறையாக பிரதமர் பதவி வகிப்பதற்காக சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

இதேபோல ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 2-ஆம் இடமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3-ஆம் இடமும் பிடித்துள்ளனர்.

நிகழாண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸை வழி நடத்தி, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றதற்காக பட்டியலில் ராகுல் காந்தி 4-ஆம் இடம் பிடித்துள்ளார்.

சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் 5-ஆம் இடத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், 6-ஆம் இடத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் உள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இண்டி கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலில் 8-ஆம் இடம் பெற்றுள்ளார்.

9-ஆம் இடத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், 10-ஆம் இடத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் அங்கம் வகிக்கின்றனர்.

Tags: PM ModiPowerful Leaders List: PM Modi tops
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இயக்கப்படும் ரயில் – சிறப்பு கட்டுரை!

Next Post

கனடாவில் இந்துக்கள் போராட்டம்!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies