இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இயக்கப்படும் ரயில் - சிறப்பு கட்டுரை!
Aug 25, 2026, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இயக்கப்படும் ரயில் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் ரயில் உள்ளது. அரிதிலும் அரிதாக இந்த ரயிலில் பயணிக்க வருடம் முழுவதும் காத்திருக்க வேண்டும். அத்தகையை சிறப்புகளை கொண்ட ஜாக்ரிதி யாத்ரா ரயில் குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்….

நமது பாரதத்தில் விரைவு ரயில்கள், வந்தேபாரத் என ரயில்கள் என பல்வேறு வகையான ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுவே நாட்டில் வாழும் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் பாலமாக அமைகிறது. அதே போன்ற ஒரு ரயில் தான் இளம் தலைமுறை தொழில்முனைவோர்களையும், பல தொழில் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பயணமாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ரயில் தான் ஜாக்ரிதி யாத்ரா ரயில் ஆகும். இது இந்தியாவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணம் 2008 ஆம் ஆண்டு இந்தியாவை உருவாக்குதல் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த ஜாக்ரிதி சேவா சன்ஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த ரயிலில் இதுவரை 23 நாடுகளைச் சேர்ந்த 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயணித்துள்ளனர். இந்த ரயில் பயணம் 15 நாட்கள் கொண்டதாக இருக்கும்.

வரும் 16 ஆம் தேதி மும்பையில் பயணம் தொடங்கி ஹூப்ளி, டெல்லி, பெங்களூரு, விசாகப்பட்டினம் சென்னை போன்ற முக்கியமான 12 நகரங்களுக்கு செல்லவிருக்கிறது. டிசம்பர் 1 ஆம் தேதியுடன்  அகமதாபாத்தில் பயணம் முடிவடைகிறது.

இது தொழில் சார்ந்த நகரங்களையே அதிகமாக இணைக்கும். குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை தொழில் நிறுவனங்கள் மூலம் எவ்வாறு முன்னேற்றலாம் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் உதவியாக இருக்கிறது.

இந்த ஜாக்ரிதி யாத்ரா பயணத்தில் 500 பேர் பங்கேற்கலாம் . 21 முதல் 27 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை தொழில்முனைவோர்களும் , அவர்களுக்கு வழிகாட்டியாக 28 வயதுக்கு மேற்பட்டவர்களும் கலந்துகொள்ளலாம் . இதில் வணிகம் சார்ந்தும், தொழில் சார்ந்த ஆலோசனைகள், சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள சிறந்த உதவியாக இருக்கும்.

இவ்வாறு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிட்டு விண்ணப்பத்தை உடனே பதிவு செய்து கொள்ளலாம்…..

Tags: Jakrithi Yatra trainMumbai-based NGO Jagriti Seva Sansthanvandebharat trains
Share
Tweet
SendShare
Previous Post

திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட செலர்ஜின் கேப்சூல் பறிமுதல் – 3 பேர் கைது!

Next Post

சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்! : பிரதமர் மோடி முதலிடம்!

Related News

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

Load More

அண்மைச் செய்திகள்

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies