இந்தியர்கள் விசா இன்றி தாய்லாந்து பயணிக்கும் திட்டம் நீட்டிப்பு!
Mar 16, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியர்கள் விசா இன்றி தாய்லாந்து பயணிக்கும் திட்டம் நீட்டிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியர்கள் விசா இன்றி தாய்லாந்து பயணிக்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு காலவரையின்றி நீட்டித்தது.

இந்தியர்கள் தாய்லாந்தில் 60 நாட்கள் வரை விசா இன்றி பயணிக்கும் திட்டம் வரும் 11-ஆம் தேதி நிறைவடைய இருந்தது.

இந்தத் திட்டத்தின்கீழ் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்கும் இந்தியர்கள், உள்ளூர் குடியேற்ற அலுவலகத்தில் விண்ணப்பித்து மேலும் 30 நாட்கள் தங்கள் இருப்பை நீட்டித்துக் கொள்ளலாம்.

இந்நிலையில், இந்தத் திட்டத்தைக் காலவரையின்றி நீட்டிப்பதாக தாய்லாந்து அரசு தெரிவித்தது. இதன்மூலம் தாய்லாந்து செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்நாட்டு அரசு கருதுகிறது.

Tags: Extension of program for Indians to travel to Thailand without visa!
ShareTweetSendShare
Previous Post

கோயில் குளம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது! – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

Next Post

கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்! – விசாரணை ஒத்திவைப்பு

Related News

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies