அமெரிக்காவின் 2-வது பெண்மணி உஷா வான்ஸ்க்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து!
Jul 7, 2025, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் 2-வது பெண்மணி உஷா வான்ஸ்க்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து!

Web Desk by Web Desk
Nov 7, 2024, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் 2-வது பெண்மணியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா வான்ஸ்க்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார். துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி உஷா அமெரிக்காவின் 2-வது பெண்மணியாகியுள்ளார்.

உஷாவின் பெற்றோர் இந்தியாவின் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள். இதனையடுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,உஷா இரண்டாவது பெண்மணியாக பணியாற்றுவது உலகெங்கிலும் உள்ள தெலுங்கு சமூகத்தினருக்கு பெருமை சேர்க்கும் என தெரிவித்துள்ளார்.

Tags: usha vanceamericawashingtonkamala harrisDonald TrumpAndhra Chief Minister Chandrababu NaiduRepublican candidateMarylandtrump leading
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவையும், பிரதமர் மோடியையும் உண்மையான நண்பர்களாக கருதுகிறேன் – டொனால்ட் டிரம்ப்

Next Post

புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு தேவாலயத்தை அகற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி போராட்டம்!

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies