வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2, 000 வழங்கப்படும் - ஜார்க்கண்டில் ராஜ்நாத்சிங் உறுதி!
Jul 4, 2025, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2, 000 வழங்கப்படும் – ஜார்க்கண்டில் ராஜ்நாத்சிங் உறுதி!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்டில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 2000 ரூபாய் அவர்களின் கணக்கில் 2 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படும் என மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் வரும் 13 மற்றும் 20ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், குந்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பங்கேற்று பேசினார்.

அப்போது, ஆண்டுக்கு இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதியளித்தார்.

காங்கிரஸ் நாட்டை ஏழையாக்கியது என்றும் தெரிவித்த அவர், 2014ல், 11வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம்  பிரதமர் நரேந்திர மோடியின் 7 ஆண்டுகால  ஆட்சியில், 5-வது பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

Tags: defence minister rajnath singhJharkhand assembely election2000 per month for unemployed graduatestwo LPG cylinders freebjp
ShareTweetSendShare
Previous Post

ஹிமாச்சல பிரதேச முதல்வர் சமோசா விவகாரம் – பாஜக ஆர்ப்பாட்டம்!

Next Post

இ-பாஸ் சோதனை – மேட்டுப்பாளையம் கல்லார் சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல்!

Related News

ரிதன்யாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்!

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை : ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் இடையீட்டு மனுத்தாக்கல்!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

காவலரால் தாக்கப்பட்ட மூன்று பெண்கள் : அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

லாக்-அப் டெத் – நீதிபதியிடம் திருப்புவனம் போலீசார் விளக்கம்!

அஜித்குமார் லாக்கப் டெத் : 3 ஆவது நாளாக விசாரணையை தொடர்ந்த தனி நீதிபதி!

Load More

அண்மைச் செய்திகள்

கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்த பாம்பால் பதற்றம்!

ராமாயணா முதல் பாகம் படத்தின் அறிமுக வீடியோ வெளியானது!

பிரியங்கா சோப்ராவின் ‘Heads of State’ படம் வெளியானது!

LIK படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

புதுச்சேரியில் அடுத்த மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிட போவதில்லை : தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு!

“மார்கன்” படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

கூமாபட்டி போல் இணையத்தில் வைரலாகும் குருவித்துறை!

திண்டுக்கல் அருகே பாஜக முன்னாள் நிர்வாகி பாலகிருஷ்ணன் கொலை – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நிவின் பாலியின் புதிய படத்தின் பெயர் “சர்வம் மயா”!

சேலம் : திமுகவினர் அராஜகம் – தனியார் கேபிள் ஊழியர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies