நடிகர் டெல்லி கணேஷ் மறைவு - பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
Mar 15, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு – பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

Murugesan M by Murugesan M
Nov 10, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, பிரதமர் மோடி இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற திரைப்பட ஆளுமையான டெல்லி கணேஷின் மறைவு தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும், தனது ஈடு இணையற்ற நடிப்புத் திறன் மூலம் அவர் அறியப்பட்டதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆழமாக ஏற்று, தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டமைக்காக டெல்லி கணேஷ் என்றென்றும் நினைவு கூரப்படுவார் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையான மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்  அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Tags: PM ModiChennaidelhi ganesh passed awayrajinkanth
ShareTweetSendShare
Previous Post

ராஜராஜ சோழன் சதயவிழா – நினைவிடத்தில் பொதுமக்கள் வழிபாடு!

Next Post

அதிமுக கள ஆய்வுக் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies