ஓபிசி பிரிவினர் இடையே விரிசலை ஏற்படுத்தி, ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் காங்கிரஸ் - ஜார்கண்ட்டில் பிரதமர் மோடி பேச்சு!
Oct 26, 2025, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓபிசி பிரிவினர் இடையே விரிசலை ஏற்படுத்தி, ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் காங்கிரஸ் – ஜார்கண்ட்டில் பிரதமர் மோடி பேச்சு!

Web Desk by Web Desk
Nov 11, 2024, 10:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓபிசி பிரிவினர் இடையே விரிசலை ஏற்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் துடிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி, வாகனப் பேரணியில் ஈடுபட்டு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். ராஞ்சியில் உள்ள முக்கிய சாலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் வரை பிரதமர் மோடி, ரோடு ஷோவில் ஈடுபட்டார். அப்போது, சாலையின் இருபுறமும் குவிந்திருந்த பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது, பேசிய பிரதமர் மோடி, ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருவதாகவும், எனவே காங்கிரஸின் சூழ்ச்சிக்கு யாரும் பலியாகாமல் விழிப்புடன் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். பாஜகதான் மக்களின் உண்மையான சேவகன் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஹடியா, கன்கோ மற்றும் ஹஜ்ரி உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதியிலும் ரோடு ஷோ நடைபெற்றது. பிரதமர் மோடியின் வாகன பேரணியை முன்னிட்டு கலாசார மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Tags: CongressJharkhandprime minister modiranchiJharkhand campagin
ShareTweetSendShare
Previous Post

மதுரை,கோவை மெட்ரோ ரயில் திட்டம் – சென்னை மெட்ரோ விளக்கம்!

Next Post

2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி – எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

Related News

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies