கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக விருது - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
Aug 21, 2025, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக விருது – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

Web Desk by Web Desk
Nov 11, 2024, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படத்தை காட்சியிட 100 புதிய இளம் படைப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

இது மிகப் பெரிய, மதிப்புமிக்க விழா என தெரிவித்த அவர், சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படத்தை காட்சியிட 100 புதிய இளம் படைப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். கடந்த ஆண்டு 75 படைப்பாளர்களுக்கு வாய்ப்ப அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திரைப்பட விழாவில் முதன்முறையாக புதிய விருது ஒன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர்,  இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாடுகளை பிரதிபலிக்கும் திரைப்படத்திற்கு விருது வழங்க உள்ளதாகவும் கூறினார்.

IFFI மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட #WAVES போன்ற உள்நாட்டு நிகழ்வுகளின் விளைவாக, இந்தியாவில் M&E துறையின் அதிவேக வளர்ச்சி குறித்தும் மத்திய அமைச்சர் விவரித்தார்.

இந்தியாவை உலகளாவிய படைப்பாளிகளின் மையமாக நிலைநிறுத்தி, படைப்பாற்றல் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதில் ஊக்கியாக இந்த நிகழ்வுகளின் சாத்தியம் குறித்தும் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசினார்.

Tags: minister l murugan55th International Film Festival of IndiaIFFIM&E sectorGoa
ShareTweetSendShare
Previous Post

பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தை பிரதான வாயிலை திறக்க வலியுறுத்தல் – வியாபாரிகள் போராட்டம்!

Next Post

வட மாநில பெண்ணுக்கு108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை – பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு!

Related News

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி : சாதனை படைத்த டிஆர்டிஓ!

விருதுநகர் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ரயிலில் விழுந்து தற்கொலை!

சி.பி.ஆர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

தொடர்ந்து 3 முறை 400 கோடி ரூபாய் வசூலித்த படங்களை கொடுத்த இயக்குனர் பட்டியலில் லோகேஷ் கனகராஜ்!

தெலங்கானா : போக்குவரத்து காவலரை மோதிய இருசக்கர ஓட்டுநர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

22 ஆண்டுகளுக்கு பிறகு மகன் காளிதாஸுடன் நடிக்கும் ஜெயராம்!

வளர்ப்பு நாய் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

மதுரை : இரு சமூக மக்கள் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம்!

தென்காசி : இளைஞர் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் சலசலப்பு!

கேரளாவில் அரசு மதுபான கடையில் மேலாளரின் மண்டை உடைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

குற்றம் புதிது படத்தின் டிரெய்லர் வெளியீடு!

நடிகர் ரவி மோகனின் சொத்துக்களை முடக்க மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

பாமக பிரமுகர் ராமலிங்கம் வெட்டிப் படுகொலை : NIA அதிகாரிகள் சோதனை!

5 நாட்களில் ரூ.300 கோடி வசூலித்த வார் 2 திரைப்படம்!

போட்டோ எடுக்காத கேமராமேனை வசைபாடிய சீமான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies