பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தை பிரதான வாயிலை திறக்க வலியுறுத்தல் - வியாபாரிகள் போராட்டம்!
Nov 8, 2026, 01:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தை பிரதான வாயிலை திறக்க வலியுறுத்தல் – வியாபாரிகள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 11, 2024, 03:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தையின் பிரதான வாயிலை விரைந்து திறக்க வலியுறுத்தி,  வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள உழவர் சந்தையின் பிரதான வாயிலை பராமரிப்பு பணிக்காக உழவர் சந்தை நிர்வாகம் மூடியது.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், 2 மாதங்களுக்கு மேலாக மூடி வைத்துள்ள பிரதான வாயிலை விரைந்து திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  திடீர் போராட்டத்தால் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

Tags: ulavar santhaitraders protestPalayangot Maharaja Nagarulavar santhai main gate issue
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை திருமங்கலத்தில் பலகார கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்!

Next Post

கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் முதல்முறையாக விருது – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

Related News

தீபாவளி பண்டிகை ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும் – பிரதமர் மோடி

அமெரிக்க இடைக்கால தேர்தலில் உடைந்து நொறுங்கிய ட்ரம்ப்பின் பிம்பம் – சிறப்பு தொகுப்பு!

புத்தக கொள்முதலில் ஊழல் செய்த திமுக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்

அயோத்தியில் 10-வது தீபோற்சவம் கோலாகல தொடக்கம்!

2000 கோடி செலவில் வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவு!

தமிழகம் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட சட்டப்பூர்வ அனுமதி வழங்கக்கூடாது – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

மணல் குவாரி முறைகேடு – துரைமுருகன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம்!

கோவை அறிவுலக போலி நூல்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தொடர்ந்து அதிகரிக்கும் இந்திய ரூபாயின் மதிப்பு : பங்கு சந்தையிலும் ஏற்றம் : காரணம் என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்;பேருந்துகள் இல்லாததால் அதிகாரிகளுடன் வாக்குவாதம்

தீபாவளி பண்டிகை;சிறப்பு பேருந்துகளில் 2.59 லட்சம் பேர் பயணம்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies