மதுரை திருமங்கலத்தில் பலகார கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை திருமங்கலத்தில் பலகார கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்!

Murugesan M by Murugesan M
Nov 11, 2024, 03:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பணத் தகராறில் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள பலகாரக் கடையை திமுக கவுன்சிலர் சூறையாடிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நகராட்சி வணிக வளாக கட்டடத்தில் கடை வைத்திருக்கும் லோகேஸ்வரி, செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாண்டியிடம் இரண்டு லட்ச ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார்.

கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், தனது பெயரில் உள்ள கடையை ஆறுமுகம் என்பவருக்கு உள்வாடகைக்கு விட்டு அதற்குரிய வாடகை தொகையை வாங்கிய கடனுக்கு வட்டியாக பாண்டியிடம் செலுத்துமாறு லோகேஸ்வரி கூறியுள்ளார்.

ஆனால் ஆறுமுகம் சரிவர கடனை செலுத்தாததால் பாண்டியிடம் தகராறு செய்ததில், இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பாண்டிக்கு ஆதரவாக அவரது உறவினரான திருமங்கலம் 1-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் காசி, ஆறுமுகத்திடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்டார்.

பின்னர், கடையில் இருந்த பலகாரத் தட்டுகளை அவர் தூக்கி வீசியுள்ளார்.  இதுதொடர்பாக ஆறுமுகம் அளித்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: MaduraiDMK councilor ransacking shopthirumangalamTirumangalam bus station
Share
Tweet
SendShare
Previous Post

பாஜகவுடன் கூட்டணி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

Next Post

பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தை பிரதான வாயிலை திறக்க வலியுறுத்தல் – வியாபாரிகள் போராட்டம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies