மணிப்பூரில் சிஆர்பிஎஃப் தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் பலி!
Aug 19, 2025, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மணிப்பூரில் சிஆர்பிஎஃப் தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் பலி!

Web Desk by Web Desk
Nov 12, 2024, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 11 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக் கொண்ட சிஆர்பிஎஃப் வீரர்கள், உடனடியாக பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுன்ட்டரில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

அதேசமயம், பயங்கரவாதிகளின் தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். அதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர அப்பகுதியைச் சேர்ந்த 5 பேர் மாயமானதாக தகவல் வெளியானது. அவர்களை பயங்கரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கலாம் என சிஆர்பிஎஃப் வீரர்கள் சந்தேகிக்கின்றனர்.

Tags: 11 terrorists killed in CRPF attack in Manipur!
ShareTweetSendShare
Previous Post

தேச எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்! : பிரதமர் மோடி

Next Post

இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ராக்கெட் ஏவுதளம் தகர்ப்பு!

Related News

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies