தேச எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்! : பிரதமர் மோடி
Oct 27, 2026, 11:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேச எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்! : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 09:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற, தேச எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடந்த சுவாமி நாராயண் கோவிலின் 200-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஜாதி, மதம்,மொழி ஆகியவற்றின் அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தும் சதி நடக்கிறது என தெரிவித்தார். இந்த செயலை முறியடிக்க படித்த இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற ஒற்றுமை மிகவும் முக்கியமானது எனவும் பிரதமர் கூறினார். வரும் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக இந்தியா மாற, தேச எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடி பேசினார்.

Tags: PM ModiWe must work together against the enemies of the nation! : Prime Minister Modi
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி விருந்தில் மது, மாமிசம் : இந்துக்களின் கோபத்துக்கு ஆளாகிய பிரிட்டிஷ் பிரதமர் – சிறப்பு கட்டுரை!

Next Post

மணிப்பூரில் சிஆர்பிஎஃப் தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் பலி!

Related News

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies