பள்ளியில் இருந்து மாணவிகளை வெளியே அழைத்து செல்ல நேர்ந்தால், பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!
Aug 16, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளியில் இருந்து மாணவிகளை வெளியே அழைத்து செல்ல நேர்ந்தால், பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 13, 2024, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளி மாணவ மாணவிகளை வெளியில் அழைத்துச் செல்ல நேர்ந்தால், பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்று, ஒரு ஆசிரியை உடன் செல்ல வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில், மாணவ – மாணவியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க, ‘மாணவர் மனசு’ என்ற புகார் பெட்டி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவ – மாணவியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை, 14417, 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்புக்காக, எஸ்.எஸ்.ஏ.சி., என்ற மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது என்றும்,

இந்த குழுவினர், போக்சோ சட்டம் குறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வாயிலாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க ஆணையிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களை வெளியில் அழைத்துச் செல்ல நேர்ந்தால், பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்று, ஒரு ஆசிரியை உடன் செல்ல வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: Department of School Educationletter of consent from the parentsfemale students
ShareTweetSendShare
Previous Post

நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் மறைவு – எல்.முருகன் இரங்கல்!

Next Post

ஊழல் இல்லாத, வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக வாக்களியுங்கள் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறப்பது அதிர்ஷ்டமா? அறிவியலா? – ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு!

திருப்பத்தூர் : அதிமுக பேனரை கிழித்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமி!

செர்பியா : ஆளும் செர்பிய கட்சியின் அலுவலகங்கள் சூறை!

நெல்லை : இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஸ்வேதா மேனன்!

தீயவைகள் அழிந்து, நன்மைகள் பெருக வேண்டும் – அண்ணாமலை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

சீனா : குடைக்குள் ஏர்கூலர் – குடை விற்பனை!

ஆஸ்திரேலியா : இந்திய தூதரகத்திற்கு வெளியே சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்!

சீனா : ரோபோ ஒலிம்பிக் – மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோக்கள்!

அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!

நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் : தமிழிசை புகழாரம்!

கிருஷ்ண ஜெயந்தி – கிருஷ்ணர் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

ஆர்.ஆர்.எஸ்., முதல் ஆளுநர் வரை – இல.கணேசன் கடந்து வந்த பாதை!

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies