உ.பி. மருத்துவக்கல்லூரி தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்!
Mar 16, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி. மருத்துவக்கல்லூரி தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

ஜான்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல பிரிவல் 54 பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர்.

தீ விபத்தில் காயமடைந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன.ஆக்சிஜன் செறிவூட்டி வெடித்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.,

இதனிடைய உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி   ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Tags: prime minister narendra modiex-gratia of Rs 2 lakhJhansi Medical College fife incidentLaxmi Bai Medical College
ShareTweetSendShare
Previous Post

தேசிய பத்திரிகை தினம் – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

Next Post

திருக்கோவிலூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல் – நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

Related News

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies