"இந்திய அரசியலில் அந்நிய சக்திகள்" - கோவையில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி!
Jul 23, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“இந்திய அரசியலில் அந்நிய சக்திகள்” – கோவையில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி!

Web Desk by Web Desk
Nov 17, 2024, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி வெகு பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்திய அரசியலில் அந்நிய சக்திகளின் செயல்பாடு, போர் சூழல், ராணுவத்தின் வலிமை உள்ளிட்டவை குறித்து விவாத நிகழ்ச்சி நடத்த தமிழ் ஜனம் தொலைக்காட்சி திட்டமிட்டது.

அதன் அடிப்படையில் “இந்திய அரசியலில் அந்நிய சக்திகள்” என்ற தலைப்பில் சொல்லரங்கம் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்வேறு முன்னேற்பாட்டு பணிகளை தொடர்ந்து கோவை செல்வபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சொல்லரங்கம் நடைபெற்றது.

இதில், மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ், விண்வெளி மற்றும் ராணுவத் துறை பத்திரிக்கையாளர் பிபின் திரா, முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார், அரசியல் திறனாய்வாளர் பானு கோம்ஸ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர்.

சொல்லரங்கம் நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குனர் மது, நிர்வாக ஆசிரியர் தில்லை, செய்தி ஆசிரியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags: Foreign Powers in Indian PoliticsSelvapuramBipin DiraKolakala SrinivasMajor MadankumarBanu GomesProfessor JaganathancoimbatoreTamil Janam Television'Tamil Janam Television Solarangam
ShareTweetSendShare
Previous Post

சிறையில் இருந்து இம்ரான் கானை விடுவிக்க நடவடிக்கை தேவை – அமெரிக்க எம்பிக்கள் பைடனுக்கு கடிதம்!

Next Post

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட வாக்குச் சாவடி பணியாளர்கள்!

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

கோவை : ஃபிளிப்கார்ட்டின் இ-காமெர்ஸ் நிறுவனங்களில் சோதனை – காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழங்கள் பறிமுதல்!

கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடக்கம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹன்சிகாவுடன் விவாகரத்து? – கணவர் தரப்பு விளக்கம்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய மகளிரணி!

மதுரை மாநகராட்சியில் 150 கோடி மோசடி : மேல் அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை – பில் கலெக்டர்கள் குற்றச்சாட்டு!

அவதார் 3-வது பாகத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

அரக்கோணம் : 4 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலநிலை!

வரும் 25-ம் தேதி ஓடிடியில் ரிலீஸாகும் மார்கன் திரைப்படம்!

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பாமக போராட்டம்!

திருவள்ளூர் : நில அளவை ஆய்வாளரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்!

திருப்பதி மலையில் மூன்றாவது காத்திருப்பு மண்டபம் : ஆலோசனை குழு அனுமதி!

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள தனுஷ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies