உ.பி.யில் வரும் 22ஆம் தேதி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநாடு!
Jul 22, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உ.பி.யில் வரும் 22ஆம் தேதி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநாடு!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரசேதத்தில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் 70-வது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாநாட்டிற்கு தலைமை விருந்தினராக ZOHO கார்ப்பரேஷன் CEO ஸ்ரீதர் வேம்பு கலந்துகொள்கிறார்.

70-வது அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பின் அகில பாரத மாநாடு உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் வரும் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் நாட்டிலுள்ள கல்வி பிரச்னைகள், விவாதங்கள், முக்கிய தீர்மானங்கள், சேவை பணிகளில் சிறந்து விளங்கியதற்காக இளம் சாதனையாளர் விருது ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் முக்கியமான கல்வி பிரச்னைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.  இதில் தமிழகத்திலிருந்து 15 மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த ABVP மாநாட்டிற்கு தென்காசி மாவட்டத்தை சார்ந்த ZOHO கார்ப்பரேஷன் CEO ஸ்ரீதர் வேம்பு தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாநில பொறுப்பாளர்களும் பங்கேற்க உள்ளதாக ABVP தென் தமிழக மாநில இணை செயலாளர் J.D.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

Tags: CEO of ZOHO CorporationAkila Bharatiya Vidyarthi Parishad Conferenceuttar pradeshSridhar Vembu
ShareTweetSendShare
Previous Post

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு ஆண் குழந்தை – வீரர்கள் வாழ்த்து!

Next Post

அமெரிக்காவில் அரசு வேலை பெருமளவில் குறைக்கப்படும் – விவேக் ராமசாமி தகவல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies