நோயாளி போல நடித்து பிராங்க் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது!
Aug 18, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நோயாளி போல நடித்து பிராங்க் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளி போல நடித்து பிராங்க் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும், அதிக Likes பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சிலர், பிராங்க் வீடியோக்களை எடுத்து பதிவேற்றுகின்றனர். இதேபோன்று தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த 2 இளைஞர்கள், பிராங்க் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த பீர் முகமது மற்றும் சேக் முகமது ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Young people who published a frank video pretending to be a patient were arrested!
ShareTweetSendShare
Previous Post

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Next Post

சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுக்கும் இளைஞர்!

Related News

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

மயிலாடுதுறை : இருசக்கர வாகனம் உரசியதில் நிலை தடுமாறிய சிறுவன்!

சிவகங்கை : கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் – இண்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

ராணிப்பேட்டை : அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து- 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்!

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

விசாகப்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 200 மிமீ மழைப்பொழிவு!

இந்தோனேசியா சுதந்திர தின விழாவில் சிறுவனின் படகு நடனம் வைரல்!

ட்ரம்ப் மனைவிக்கு பதிலளித்த ரஷ்ய மாணவி!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

ஆந்திர மாநிலம் : விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் நீரால் மக்கள் அவதி!

நியூயார்க்கில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

சிக்கந்தர் பட தோல்விக்கு தான் பொறுப்பல்ல : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies