சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுக்கும் இளைஞர்!
Aug 18, 2025, 03:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுக்கும் இளைஞர்!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அளித்த கோரிக்கை மனுவை வாங்க நெல்லை மாவட்ட ஆட்சியர் மறுத்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஜான் என்ற இளைஞர், ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் வளர்ந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி வந்த ஜான் பல ஆண்டுகளாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம், தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை மனுக்களை அளித்து வருகிறார்.

தற்போது நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த போது, அவரை தொடர்பு கொள்ள முகவரி மற்றும் தொலைபேசி எண் இல்லாததால் மனுவை வாங்க மறுத்துவிட்டனர். ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்ற ஜான் தன்னை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

Tags: A youth who requests to be sent to his own country!
ShareTweetSendShare
Previous Post

நோயாளி போல நடித்து பிராங்க் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் கைது!

Next Post

தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் போராட்டம்!

Related News

திருச்சி : காவலரை வீடியோ எடுத்த உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்!

10.5 % இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

தொழிலாளர்கள் மத்தியில் வன்முறை தூண்டும் வகையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்!

புதுச்சேரி – ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

ஒரே நாளில் 5 அடி உயர்ந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம்!

தீபாவளி பண்டிகை : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி மலை அடிவாரத்தில் கூண்டில் சிக்கிய சிறுத்தை!

மீரட் : சுங்கச்சாவடியில் நிறுத்தாமல் சென்ற சொகுசு கார்!

இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள பெருசு திரைப்படம்!

மாநில கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை – அன்புமணி குற்றச்சாட்டு!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

மகாராஷ்டிரா : சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய ஜீப்!

‘கூலி யில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்கவில்லை – அமீர்கான்

ஈரோடு : இல.கணேசன் இரங்கல் கூட்டம் – புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி!

மண்வெட்டியால் மகனை அடித்து கொலை செய்த தாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies