திருப்பதி லட்டு தயாரிப்பில் மேம்படுத்தப்பட்ட நெய் பயன்படுத்தப்படுவதாக விளம்பரம் செய்பவர்கள் மீது தக்க எடுக்க வேண்டுமென தேவஸ்தானத்தின் அறங்காவலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளையின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 80 முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், திருப்பதியில் பணியாற்றும் பிற மதத்தை சேர்ந்தவர்கள் பற்றி உரிய முடிவு எடுக்குமாறு மாநில அரசுக்கு கடிதம் எழுதுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.