பூண்டு விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை!
Oct 24, 2025, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பூண்டு விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காய்கறி சந்தையில் வெள்ளை பூண்டு விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

காந்தி மைதானத்தில் உள்ள வெள்ளைப் பூண்டு மண்டிகளுக்கு நீலகிரியில் இருந்து வெள்ளை பூண்டுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம்.

இந்நிலையில், பூண்டு சீசன் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் பூண்டு வரத்து வெகுவாக குறைந்தது. இருப்பினும் விலை குறைவாகவே பூண்டு விற்பனை செய்யப்பட்டதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

Tags: Farmers are worried because the price of garlic has fallen!
ShareTweetSendShare
Previous Post

4-ஆம் கட்ட புதிய மெட்ரோ ரயில்! – முதலமைச்சர் அதிஷி ஆய்வு

Next Post

டீ கேட்டு பேக்கரி ஊழியர்களை தாக்கிய 4 பேர் கைது!

Related News

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி நடனமாடிய வெளிநாட்டினர்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

டி20 தொடர் – ஆஸி. அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு!

மும்பையில் மராத்தி கட்டாயம் – விமானத்தில் பயணியை மிரட்டிய பெண்!

மகாராஷ்டிரா : போலீசாரால் பெண் மருத்துவருக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூடு – தலையில் காயமடைந்த சிறுமி வீடு திரும்பினார்!

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

ஸ்பெயின் : உணவக நாற்காலிகளை குறிவைத்து திருடிய கும்பல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies