பழனி முருகன் கோயில் : 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்!
Oct 16, 2025, 11:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழனி முருகன் கோயில் : 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 04:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து சபரிமலை ஐயப்பனுக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து விரதமிருந்து வருகின்றனர். இதை தொடர்ந்து பழனி முருகன் கோயிலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Tags: Palani Murugan Temple: Devotees wait up to 3 hours to see Swami!
ShareTweetSendShare
Previous Post

தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Next Post

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

Related News

ரிதன்யாவின் செல்போன்களை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

110-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பொள்ளாச்சி ரயில் நிலையம்!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா – தமிழ் பேரவை கோரிக்கை!

அம்மாபேட்டை அருகே குறுவை நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் விடுவிப்பு – இனிப்பு வழங்கிய கொண்டாடிய குடும்பத்தினர்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நயினார் நாகேந்திரன் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 8 பேர் ஜாமின் கோரி மனுத்தாக்கல்!

தீபாவளி வசூல் வேட்டை உச்சம் – தீயணைப்பு, சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்களில் ரெய்டு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல்!

சுய சார்பு குறித்து சிந்தித்ததால் தான், ‘ஜோஹோ’ நிறுவனம் உருவானது – ஸ்ரீதர் வேம்பு

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசிக.வினர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

கரூர் விவகாரத்தில் அரசியல் செய்யும் ஸ்டாலின் – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திமுகவின் ஆட்சி விரைவில் தூக்கி எறியப்பட வேண்டும் – வீடியோ வெளியிட்ட நயினார் நாகேந்திரன்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies