மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - ஜனநாயக கடமை ஆற்றிய பிரபலங்கள்!
Oct 3, 2025, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – ஜனநாயக கடமை ஆற்றிய பிரபலங்கள்!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மும்பையில், உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தனது வாக்கை செலுத்தி, ஜனநாயக கடமையாற்றினார்.

பாராமதி சட்டசபை தொகுதியில் காலையிலேயே துணை முதல்வர் அஜித் பவார் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 8-வது முறையாகவும் வென்று, மக்களுக்கு சேவை செய்வேன் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதேபோல் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர், அவரது தந்தையான சரத்பவாரும் தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதேபோல் பாலிவுட் நட்சத்திரங்களான அக்‌ஷய் குமார், சோனு சூட், ஃபர்ஹான் அக்தர் மற்றும் ஜோயா அக்தர் உள்ளிட்டோர் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அவர்களை பார்த்த வாக்காளர்கள் சிலர், திரைநட்சத்திரங்களுடன் போட்டோ மற்றும் செல்பி எடுக்க முயன்றனர்.

மும்பையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாக்களித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் தூதுவராக இருந்துள்ளேன் எனவும், வாக்களிக்க வேண்டியது அனைத்து இந்தியக் குடிமகனின் முக்கிய கடமை என்றும் குறிப்பிட்டார்.

Tags: Maharashtra assembly electionMaharashtra pollingajith pawarbjpCongresssachin tendulkarMumbacp radhakrishnan
ShareTweetSendShare
Previous Post

ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

Next Post

மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்வு – விரைவில் நீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!

Related News

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் காட்டு யானை – பக்தர்கள் அச்சம்!

அமெரிக்கா : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பூனை!

மயிலாடுதுறை : சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் – இன்று முதல் போக்குவரத்திற்கு தடை!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies