புதுச்சேரி சித்தி விநாயகர் கோயில் தங்கத்தேர் செய்யும் பணி - துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!
Mar 15, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி சித்தி விநாயகர் கோயில் தங்கத்தேர் செய்யும் பணி – துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி சித்தி விநாயகர் கோயிலுக்கு புதிய தங்கத்தேர் செய்யும் பணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெத்து செட்டி பேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரத்ததால் செய்யப்பட்ட தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு தங்கத்தேர் செய்ய வேண்டும் என்று ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 12.5 அடி உயரமும் 8 அடி நீளமும் 6 அடி அகலத்திலும், சுமார் 4 கிலோ 800 கிராம் தங்கமும் 30 கிலோ காப்பர் என ரூ. 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் தங்கத் தேர் செய்யபட உள்ளது.

இந்த நிலையில் தங்க தேர் செய்யும் பணிக்கான துவக்க விழா கோயிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் கலந்துகொண்டார்.  ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த துணைநிலை ஆளுநருக்கு ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து  தங்கத்தேர் செய்வதற்காக ஆலயத்தின் நிர்வாகத்திற்கு காசோலையை வழங்கிய துணை நிலை ஆளுநர், உளியால் மரத்தை செதுக்கி தங்கத்தேர் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள் பலர் கலநது கொண்டனர்.

Tags: Lieutenant Governor KailashnathanPuducherry. Siddhi Vinayagar TemplePuducherry Siddhi Vinayagar Temple golden chariot
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் தினசரி படுகொலைகள், கேள்விக்குறியாகும் மனிதாபிமானம் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Next Post

சீர்காழியில் மது போதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் – ரூ.10, 000 அபராதம் விதித்த போக்குவரத்து காவலர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies