மதுரையில் கிறிஸ்தவ நிறுவனம் தொடர்பான 31 ஏக்கர் நில மோசடி விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!
Nov 8, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் கிறிஸ்தவ நிறுவனம் தொடர்பான 31 ஏக்கர் நில மோசடி விவகாரம் – சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 24, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் 31 ஏக்கர் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் தேவசகாயம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், மதுரை தல்லாகுளத்தில் 31 ஏக்கர் நிலம் ஏழை மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒப்படைக்கப்பட்டது எனவும்,  இந்த நிலம், மதுரை – ராமநாதபுரம் திருமண்டல சிஎஸ்ஐ நிர்வாகம் மூலம் மோசடியாக விற்பனை செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

நில மோசடிக்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் எனவும், பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதற்கு முகாந்திரம் உள்ளது என்றும், எனவே, சிபிஐ விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Devasakhayammadras high courtMadurai benchCBI inquiryfraudulent sale of 31 acres of landChristian Reform Movement
ShareTweetSendShare
Previous Post

தாயின் பெயரில் மரம் வளர்க்கும் இயக்கத்தில் இணைந்த கயானா அதிபர் – பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

உ.பி.யில் மசூதியை ஆய்வு சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு : போலீஸ் குவிப்பு!

Related News

ஆப்கனுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தம் – கவாஜா ஆசிப்

சேலம் : மூதாட்டிகள் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

Load More

அண்மைச் செய்திகள்

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

மத்திய பிரதேசம் : மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு வழங்கிய அவலம்!

184 அடி உயர முருகன் சிலை – பணிகளை தொடங்க வேண்டாம்!

பிரமாண்ட சிலந்தி வலையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் பிரம்மிப்பு!

கோயிலுக்கு சொந்தமான கடைகளை திமுகவினர் உள்வாடகைக்கு விடுவதாக புகார்!

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies