குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கரை மத்திய அமைச்சர்கள் எல்.முருகன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில், மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், டாக்டர் வீரேந்திர குமார், கிரண் ரிஜிஜு,எல்முருகன், ஸ்ரீ அர்ஜுன் ராம் மேக்வால், ஸ்ரீ ஜிதின் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.