நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நாகாலாந்து மக்களுக்கு வாழ்த்துக்கள். நாகாலாந்தின் கலாச்சாரம், மக்களின் பழக்கவழக்கம் வெகுவாக போற்றப்படுகிறது. வரும் காலங்களில் நாகாலாந்து மாநில வளர்ச்சிக்கு பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.