இந்தியா - ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு ஆலோசனை கூட்டம் - நாளை ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத்சிங்!
Nov 16, 2025, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு ஆலோசனை கூட்டம் – நாளை ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத்சிங்!

Web Desk by Web Desk
Dec 7, 2024, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை ரஷ்யா செல்லவுள்ளார்.

இந்திய – ரஷ்யா இடையேயான ராணுவ மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டம் டிசம்பர் 10-ம் தேதி மாஸ்கோவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை முதல் 10ம் தேதி வரை ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது டிசம்பர் 9-ல் கலினின் கிராட் நகரில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் துஷீல் கப்பலை ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார். இந்த பயணத்தின் போது மேம்பட்ட S-400 ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவிடம் விரைந்து வழங்கும்படியும் ரஷ்யாவிடம் அவர் வலியுறுத்தவுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை கொள்முதல் செய்ய 5 புள்ளி 43 பில்லியன் டாலருக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Indiarussiadefence minister rajnath singhIndia-Russia Military Cooperation Summit
ShareTweetSendShare
Previous Post

உ.பி. பேருந்து விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

முல்லைப் பெரியாறு அணையில், ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசு – இபிஎஸ் கண்டனம்!

Related News

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies