மத்திய பெட்ரோலிய துறை அமைச்சருடன் தமிழக பாஜக குழு சந்திப்பு!
Mar 15, 2026, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சருடன் தமிழக பாஜக குழு சந்திப்பு!

Murugesan M by Murugesan M
Dec 10, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியை தமிழக பாஜக குழுவினர் டெல்லியல் சந்தித்தனர்.

விழுப்புரம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மற்றும் பிற மாவட்டங்களில் கடுமையான புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரண உதவிகள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட  பாஜக குழுவினர் மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் ஹர்தீப் சிங் புரியை சந்தித்தனர். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தேவையான‌ உதவிகள் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

தமிழக பாஜக  மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், மற்றும் karthiyayiny
மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம்,  தேசிய செயற்குழு உறுப்பினர் வரதராஜன்,
மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

Tags: L Murugancentral minister l muruganPetroleum Minister Hardeep Singh PuriTamil Nadu BJP delegation
ShareTweetSendShare
Previous Post

எப்போது வருகிறது DMK files – 3 : சஸ்பென்ஸ் உடைத்த அண்ணாமலை!

Next Post

90 காலிப்பணியிடங்கள் – டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தொடக்கம்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies