குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஸ்ரீ ஜக்தீப் தன்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசினார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ரீ அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.