51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!
Sep 9, 2025, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!

Web Desk by Web Desk
Dec 16, 2024, 03:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி BRISBANE நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி 445 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக TRAVIS HEAD 152 ரன்கள் குவித்த நிலையில், STEVE SMITH 101 ரன்கள் அடித்தார்.

ஆட்டத்தின் 3ம் நாளில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், அவ்வப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சுப்மன் கில், விராட் கோலி உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

Tags: Australiaindian cricket teamaustralia cricketIndian team lost 4 wickets for 51 runs!
ShareTweetSendShare
Previous Post

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு!

Next Post

நீரில் மூழ்கி சேதமடைந்த 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை, சாகுபடி பயிர்கள்!

Related News

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உலக வில்வித்தை போட்டி – தங்கம் வென்ற இந்திய ஆடவர் குழு!

2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!

நேஷன்ஸ் கோப்பை கால்பந்து : இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி டிரா!

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies