ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு - நாளை முதல் சாட்சி விசாரணை!
Aug 5, 2025, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு – நாளை முதல் சாட்சி விசாரணை!

Web Desk by Web Desk
Dec 18, 2024, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நாளை முதல் சாட்சி விசாரணை நடைபெறவுள்ளது.

தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருந்த சேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013-ம் ஆண்டு படுகொலை செய்யப்பாட்டார். இதில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் சேலம் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு ஆடிட்டர் ரமேஷின் தாயார் தொடர்ந்த வழக்கில், வழக்கு விசாரணையை 2 மாதத்திற்குள் முடிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டதால் வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டது.

கடந்த 2024-ம் ஆண்டு இந்த வழக்கு பயங்கரவாத தடுப்பு அமைப்புக்கு மாற்றப்பட்ட நிலையில், சாட்சி விசாரணை நடைபெற்று வந்தது.   குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் நியமிக்காமல் இருந்ததால் சாட்சி விசாரணை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நாளை முதல் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Tamil Nadu BJPAuditor RameshSalem Auditor Ramesh murder case
ShareTweetSendShare
Previous Post

கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் – காவல்துறை மீது குற்றச்சாட்டு!

Next Post

30 நாட்களுக்கு பிறகு மீண்டும் வலம் வந்த திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை!

Related News

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies