சென்னையில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் - 5 பேர் படுகாயம்!
Nov 5, 2025, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் – 5 பேர் படுகாயம்!

Web Desk by Web Desk
Dec 20, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

பேனாம்பேடு சாலையில் இரவு நேரத்தில் 3 இளைஞர்கள் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்தனர். கையில் கத்தியுடன் திரிந்த இளைஞர்கள் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

இதில் நவீன், மைதீன், தனசேகரன், மகேந்திர குமார், தீபக் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது நித்திவேல், லோகேஷ், மணிகண்டன் ஆகிய 3 இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இளைஞர்களை தேடும் பணி தீவிரமடைந்து வருகிறது.

Tags: ChennaiAmbatturPenambedu Roadfive people injureddrugged youths attacked
ShareTweetSendShare
Previous Post

கோவையில் கருப்பு தின பேரணி – வீட்டுக்காவலில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகள்!

Next Post

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலா மறைவு – எல்.முருகன் இரங்கல்!

Related News

பாக முகவர்களுக்கான சீட்டுகளை அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுக புகார்!

கரூர் சம்பவம் – சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 3 பேர், சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜர்!

பாமக எம்எல்ஏ அருளுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு!

பறக்கும் கார் உற்பத்தியை தொடங்கிய சீன நிறுவனம்!

பாமக எம்எல்ஏ அருளை கைது செய்ய வேண்டும் – செய்தி தொடர்பாளர் பாலு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க அரசின் நிதி முடக்கநிலை – ஊதியம் கிடைக்காததால் ஊழியர்கள் கட்டாய விடுப்பு!

அமெரிக்கா : சரக்கு விமானம் விபத்து – 7 பேர் பலி!

குற்றவாளிகளை கைது செய்ததையே பெருமையாக பேசும் முதலமைச்சர் ஸ்டாலின் – எல். முருகன்

Instagram பிரபலம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வேன்!

தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல் – அன்புமணியின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

வர்த்தகம் தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர்!

நியூயார்க் மேயர் தேர்தல் – ஜனநாயக கட்சியின் ஜோஹ்ரான் மம்தானி அபார வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies