காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் - வானிலை மையம் தகவல்!
May 18, 2025, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும் – வானிலை மையம் தகவல்!

Web Desk by Web Desk
Dec 21, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று படிப்படியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் மேற்கு மத்திய வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் கிழக்கு – வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும்,விசாகப்பட்டினத்தில் இருந்து தென் – தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே 490 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபால்பூருக்கு தெற்கே 580 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மெதுவாக கிழக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் அதன் தீவிரத்தை இழந்து, படிப்படியாக வலுவிழக்கு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: low pressurerain warningmetrological centertamilnadu rainheavy rainrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

ஒருவரின் வாழ்வில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரும் கருவி தியானம் – பிரதமர் மோடி

Next Post

PM E-DRIVE திட்ட புரட்சி : மின்சார வாகனம் வாங்க சலுகை பெறுவது எப்படி? – சிறப்பு கட்டுரை!

Related News

பிரமித்த உலக நாடுகள் : இந்திய வானத்தின் கவசம் ஆகாஷ்தீர் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

இனி கரண்ட் பில் “NO” : PM சூர்யோதய திட்டம் சலுகையோ சலுகை!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

உறையூரில் அமைச்சர் கே.என்.நேருவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – பிற நாடுகளுக்கு விளக்க எம்பிக்கள் குழு அமைப்பு!

திடீர் தயாரிப்பாளர் பின்னணி : ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!

கெலவரப்பள்ளி அணையிலிருந்து குவியல் குவியலாக செல்லும் ரசாயன நுரைகள் : விவசாயிகள் அதிர்ச்சி!

கனிமவள முறைகேடு – அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies