ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்து வருகிறது. நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால் அந்நாட்டு மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது.
அந்தப் போர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ரஷ்யாவின் கட்டிடம் மீது உக்ரைன் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.
இதனால் மிகுந்த கோபமடைந்துள்ள அதிபர் புதின், உக்ரைனுக்கு பதிலடியாக மேலும் தாக்குதல்களை நடத்த ரஷ்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.