பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் மறைவு - மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!
Sep 9, 2026, 08:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2024, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல், மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துளளார்.

திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஷ்யாம் பெனகல். வங்கதேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை வரலாற்றை, ‘முஜிப்: த மேக்கிங் ஆஃப் எ நேஷன்’ என்ற பெயரில் இவர் இயக்கிய திரைப்படம் கவனத்தை ஈர்த்தது.

இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இவர் இயக்கிய ‘அங்கூர்’ திரைப்படம் அமைந்தது. பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர், 900-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களையும், ஏராளமான ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள இவர் கடந்த 14ஆம் தேதி தனது 90ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இதில், முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர். இந்நிலையில், வயது முதுமை மற்றும் சிறுநீரக கோளாறு ஆகிய பிரச்னைகளால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஷ்யாம் பெனகல் நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90.

ஷ்யாம் பெனகல், மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துளளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் #ஷ்யாம் பெனகல் ஜியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தனது அபார திறமையால் இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தினார். கலை மற்றும் கலாச்சார உலகில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம் என எல்.முருகன் கூறியுள்ளார்.

 

Tags: L MuruganShyamBenegalShyamBenegal demise
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – ஒரே ஆண்டில் 55.6 % உயர்வு!

Next Post

மருத்துவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வி – கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்!

Related News

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies