அண்ணா பல்கலை மாணவி வழக்கு : FIR கசிந்தது எப்படி?- உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
Mar 15, 2026, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணா பல்கலை மாணவி வழக்கு : FIR கசிந்தது எப்படி?- உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 28, 2024, 01:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது FIR தகவல்கள் கசிந்தது எப்படி? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான விவரங்களை சீலிடப்பட்ட கவரில் காவல்துறை தாக்கல் செய்தது.

அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே தவறு இருப்பதுபோல் FIR உருவாக்கப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டிய நீதிபதிகள், பெண்ணின் பெயரை ஏன் வெளியிட்டீர்கள் எனவும் வினவினர்..

இதுபோன்ற காரணங்களால் மக்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வருவதற்கே பயப்படும் நிலை உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர். வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது FIR கசிந்தது எப்படி? எனவும், முடக்கப்பட்ட பின் FIR-ஐ எப்படி மற்றவர்கள் பார்க்க முடியும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், IPC-யில் இருந்து BNS சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக FIR வெளியாகி விட்டதாக கூறினார்.  சிட்டிசன் போர்ட்டல் மூலம் FIR-ஐ 14 பேர் ஆன்லைனில் பார்த்துள்ளதாகவும், அவர்கள் செல்போன் எண்ணை சேகரித்துள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

 

Tags: chennai policeAnna University campusstudent sexual assaultchennai high courtDMKAnna Universitytamilnadu government
ShareTweetSendShare
Previous Post

விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம் – நினைவிடத்தில் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை!

Next Post

ஜிகே.வாசன் பிறந்த நாள் – எல்.முருகன் வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies