ஆங்கில புத்தாண்டை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2025ம் ஆண்டு புதிய வாய்ப்புகளையும், வெற்றிகளையும், முடிவில்லாத மகிழ்ச்சியையும் தரட்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புத்தாண்டு ஆரோக்கியத்தையும், செழிப்பையும் தரும் அற்புதமான ஆண்டாக அமையட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.