தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் - விசாரணையில் அம்பலம்!
Oct 27, 2025, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் – விசாரணையில் அம்பலம்!

Web Desk by Web Desk
Jan 1, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஞானசேகரன், ஏற்கனவே 2018ம் ஆண்டு தொழிலதிபரை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த தொழிலதிபரை கடத்திய ஞானசேகரன்,
25 லட்சம் ரூபாய் வழங்கவில்லை என்றால் தொழிலதிபரை கொலை செய்து விடுவேன் என அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து திண்டிவனத்தில் பதுங்கியிருந்த ஞானசேகரனை சுற்றிவளைத்து கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்து, கூட்டாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து தொழிலதிபர் கடத்தல் வழக்கில் சிறையில் இருந்து வெளிவந்த பின்பே ஞானசேகரன் பிரியாணி கடை நடத்திவந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Anna University campusGnanasekaran arreststudent sexual assaultkidnapping case of a businessman.DMKAnna Universitytamilnadu governmentchennai police
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவில் மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்டு தாயை மிரட்டிய போதை இளைஞர்!

Next Post

தமிழகத்தில் உதயமாகிறது 13 புதிய நகராட்சிகள் – அரசாணை வெளியீடு!

Related News

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

வேலூர் : ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சூழ்ந்த ஏரி நீர்!

Load More

அண்மைச் செய்திகள்

100 வயதில் பிரபல நடிகை மரணம்!

மருது சகோதரர்களின் 224வது குருபூஜை : சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு!

காஞ்சிபுரம் : உலக நன்மை வேண்டி நடைபெற்ற ஸ்ரீ மகாலட்சுமி சுமங்கலி பூஜை!

முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக கிளர்ச்சி குழு அறிவிப்பு – சூடான்

ஸ்ரீபெரும்புதூரில் திடீரென பெயர்ந்து சேதமான சாலை – வாகன ஓட்டிகள் அவதி!

ஐஎஸ்ஐஎஸ் கோராசன் பயங்கரவாத அமைப்பைப் பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு!

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

கந்தசஷ்டி விழாவை ஒட்டி தண்டு விரதம் மேற்கொண்ட பக்தர்கள்!

தெலங்கானா : சிறுமியை கடித்து குதறிய நாய்கள் – அதிர்ச்சி சிசிடிவி!

வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையை அடைந்த எச்.டி.வி., – எக்ஸ் 1 விண்கலம் – ஜப்பான்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies