முதுகு வலி காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ரா மருத்துவமனையில் அனுமதி!
Mar 24, 2026, 09:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதுகு வலி காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ரா மருத்துவமனையில் அனுமதி!

Murugesan M by Murugesan M
Jan 4, 2025, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதுகு  வலி காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5வது போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில்,  இறுதி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை அபாரமாக பந்து வீசிய பும்ரா, 32 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

பும்ரா தொடர்ந்து அதிக ஓவர்கள் வீசுவதாகவும், இதனால் அதிக பணிச்சுமை ஏற்பட்டு அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

இந்நிலையில் முதுகுவலி காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறிய பும்ரா, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags: indian cricket teamJasprit BumrahSydney testBumrah hospitalised
ShareTweetSendShare
Previous Post

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு தீ வைத்த இளைஞரால் பரபரப்பு!

Next Post

ஸ்க்ரப் டைபஸ் தொற்று – தமிழகத்தில் 5000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Related News

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies