தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
சென்னை தி.நகரில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கலந்து கொண்டார்.
பின்னர் நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் வருகை தந்தனர்.
தொடர்ந்து அலுவலகத்தை பார்வையிட்ட பி.எல்.சந்தோஷ் ஊழியர்களுடன் கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தார்.