ஆளுநர் உரையை வாசிக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்தன - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Jul 25, 2025, 07:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆளுநர் உரையை வாசிக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்தன – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

Web Desk by Web Desk
Jan 6, 2025, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆளுநர் ஆர்.என்.ரவியை உரையை வாசிக்கவிடாமல் தடுத்ததாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

அண்ணா பல்கலைக்கழகத்தில்  மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்றும் ஏற்கனவே அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்ட நிலையில் தமிழக அரசு இதை கண்டு கொள்ளவில்லை எனவும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் விதிகளுக்கு உட்பட்டு விடுதி நடைபெறுகிறதா? குற்றவாளி எப்படி உள்ளே வந்தார் காவலாளி யாரும் இல்லையா? எனவும் இவையெல்லாவற்றையும் வைத்து பார்த்தால் இது திட்டமிட்டு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை போலதான் தோன்றுகிறது எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது எனக் குற்றம்சாட்டியவர்,

இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பது பாஜகவின் கருத்து எனத் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு தான் நடத்துகிறது. இரவு நேரங்களில் அண்ணா பல்கலைக்கழகங்களில் மின்விளக்குகள் இல்லை, சிசிடிவி கேமரா இல்லை, இதை  ஆளுநரா வந்து போடுவார்? என கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசிற்கு சிபிசிஐடி மேல் நம்பிக்கை உள்ளது போல் எங்களுக்கு சிபிஐ மேல் நம்பிக்கை உள்ளது. சட்டபேரவையில் ஆளுநர் தேசிய கீதம் பாட வேண்டும் என கூறிய போது மற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சூழந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை உரையை வாசிக்கவிடாமல் தடுத்ததாக தெரிவித்தார்.

Tags: today TN ASSEMBLYOpposition parties prevented Governor Ravi from reading the speech! - Nayanar Nagendran Accusationtn assembly
ShareTweetSendShare
Previous Post

குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்!

Next Post

திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படும்! – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்

Related News

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies