திமுக அரசு தொடர்ந்து ஆளுநரை அவமதிப்பது கண்டிக்கத்தக்கது - ஜான் பாண்டியன்
Jun 2, 2025, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசு தொடர்ந்து ஆளுநரை அவமதிப்பது கண்டிக்கத்தக்கது – ஜான் பாண்டியன்

Web Desk by Web Desk
Jan 8, 2025, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசு தொடர்ந்து ஆளுநரை அவமதிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ஆளுநரை அவமதிக்க வேண்டும் என்பதே திமுகவின் எண்ணம் என தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது திமுக ஆளுநரை ஏன் எதிர்க்கவில்லை என்றும், ஆளுநரை அவமரியாதை செய்ய செய்ய அவரின் அதிகாரம் உயரும் என்றும் தெரிவித்தார். “அரசியல் நுணுக்கங்களை கற்றவர்கள் தான் ஆளுநராக நியமிக்கப்படுகிறார்கள் என்றும் ஜான்  பாண்டியன் தெரிவித்தார்.

Tags: john pandiyanTamil Nadu Makkal Munnetra Kazhagamgovernor rn ravi
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

Next Post

அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

Related News

அரக்கோணத்தில் கூட பல சார்கள் இருக்கிறார்கள் – தமிழிசை செளந்தரராஜன்

நிலுவையில் உள்ள பல பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

SIR-ஐ காப்பாற்றியது யார்? – இபிஎஸ்

இளவரசருக்காக மதுரையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழு : எல். முருகன் விமர்சனம்!

தீய சக்திகளின் உருவம் தான் திராவிடியன் ஸ்டாக் : எச்.ராஜா விமர்சனம்!

15ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாணவியை மிரட்டுவதற்காகச் சார் என்ற வார்த்தையை பயன்படுத்திய ஞானசேகரன் : தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி!

மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் அலுவலர் நியமனம்!

சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு மே மாத ஊதியம் நாளை வழங்கப்படும் – தமிழக அரசு

இந்திய வீரர், வீராங்கனைகளை பாராட்டிய பிரதமர்!

ஸ்பெயின் : செனட் நிர்வாகிகளுடன் அனைத்து கட்சி எம்.பி-க்கள் குழு சந்திப்பு!

பொள்ளாச்சி அருகே வீட்டில் இருந்த கல்லூரி மாணவி குத்திக் கொலை : இளைஞர் கைது!

ஆசிரியப் பணியிடங்களை நிரப்பாமல் அலட்சியம் காட்டும் திராவிட மாடல் அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பேரணாம்பட்டு அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து!

 மணிப்பூர் : கனமழையால் சூழ்ந்த வெள்ளம் – மீட்பு பணிகள் தீவிரம்!

அருணாச்சல பிரதேசம் : தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் கடந்த நபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies