சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி!
Aug 22, 2025, 12:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 13, 2025, 03:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜம்மு – காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் ககாங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் சுமார் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் Z வடிவில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரத்து 650 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை, நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு வழிகளை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதனை தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அவர் உரையாடினார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதபிரதமரின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags: pm modi inaugurates z-morh tunnelprime minister modikashmir sonmarg z morh tunnelSonamarg Tunnelpm modi to inaugrate tunnelpm modi inaugurates sonmarg tunnelsonmarg se z morh tunnel ka live updatesonmarg tunnel inaugurationsonmarg tunnelz morh tunnel inaugurationz morh tunnel sonmargsonmarg tunnel kashmirpm modi inaugurates sonamarg tunnelpm modi inaugurates sonamarg tunnel live
ShareTweetSendShare
Previous Post

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை! – சிறுவன் கைது

Next Post

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

Related News

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் – 26 மசோதாக்கள் நிறைவேற்றம்!

வரி விதிப்பு குறைப்பு – ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் ஒப்புதல்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு – உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை!

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

Load More

அண்மைச் செய்திகள்

பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இல.கணேசனுக்கு உண்டு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பாஜக தொண்டன் என்ற பொறுப்பை விட உயர்வான பொறுப்பு எதுவும் இல்லை என கூறியவர் இல கணேசன் – அண்ணாமலை புகழாரம்!

இல கணேசன் பாதையில் பயணித்து நமது சித்தாந்தத்தை வலிமை பெற செய்வோம் – ஹெச்.ராஜா

தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் உயிரிழப்பு!

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

திமுகவை கொள்கை எதிரி – மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை – பாளையங்கோட்டையில் பாதுகாப்பு ஒத்திகை!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies