முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ. 100 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை!
Nov 1, 2025, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ. 100 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை!

Web Desk by Web Desk
Jan 16, 2025, 10:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சுமார் 100 கோடி ரூபாய் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

2011 – 2016 காலக்கட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. அந்த பணத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, தனது உறவினர்கள் நடத்தி வரும் நிறுவனம் வாயிலாக கடனாக பெற்றது போல கணக்கு காட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக கடந்தாண்டு இறுதியில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. அதன் அடிப்படையில், 100 கோடியே 92 லட்சம் மதிப்புள்ள இரண்டு அசையா சொத்துக்களை சென்னை மண்டல அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Tags: Enforcement Directorateformer AIADMK ministerformer Minister Vaithilingam.Vaithilingam. assests attachedimmovable properties
ShareTweetSendShare
Previous Post

திருவெறும்பூர் சூரியூர் ஜல்லிகட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

Next Post

தமிழக மீனவர்கள் 6 பேர் நிபந்தனை ஜாமினில் விடுதலை!

Related News

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

அரசன் திரைப்பட வீடியோவை பயன்படுத்தி அவதூறு – தவெக புகார்!

கடல் கடந்து ஆட்சி செய்த முதல் பேரரசர் ராஜராஜ சோழன் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஆண்டிப்பட்டி அருகே மாலை அணிபவர்களுக்காக வேஷ்டி, சேலை உற்பத்தி பணிகள் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோயில் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிமன்றம் கேள்வி!

அம்பத்தூர் அருகே மயான சுற்றுச்சுவர் அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்!

உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பது பெரும் சவாலாக உள்ளது – தேர்வர்கள் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் நலத்திட்டங்கள் – நாமக்கல் நகரில் பாஜகவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்!

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா – சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை!

சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம் அமைப்பு வேத பாரம்பரியத்தை பாதுகாத்தது – பிரதமர் மோடி

தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை – அண்ணாமலை திட்டவட்டம்!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

தொட்டிப்பாலத்திற்கு சென்ற வைகை அணை நீர்!

கொடைக்கானல் மலைச்சாலையில் பூத்து குலுங்கும் ஆப்பிரிக்க துலிப்” மலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies