மண்டல - மகர விளக்கு பூஜை - சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ. 440 கோடி!
Sep 5, 2026, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மண்டல – மகர விளக்கு பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ. 440 கோடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 21, 2025, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மண்டல – மகர விளக்கு பூஜை காலத்தின்போது மட்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 440 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகர விளக்கு பூஜைக்காலம் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. பூஜைக்காலத்தின்போது நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.

இந்த நிலையில், மண்டல – மகரவிளக்கு காலத்தில் 53 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ததாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு 360 கோடி ரூபாயாக இருந்த வருவாய், இந்த ஆண்டில் 440 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருவாயானது திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு கீழ் இயங்கும் ஆயிரத்து 252 கோயில்களின் செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags: Sabarimala Ayyappa templeTravancore DevasthanamMandala-Makara Vilakku PujaTravancore Devasthanams.
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் முக்கிய கவனம் பெற்ற 3 வயது விவிஐபி – யார் இந்த மிரபிள் வான்ஸ்? – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஒரு செல்ஃபிக்கு ரூ.100 கட்டணம் : சம்பாதிக்க புது ஐடியா கண்டுபிடித்த ரஷ்ய பெண் – சிறப்பு கட்டுரை!

Related News

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies