Sabarimala Ayyappa temple - Tamil Janam TV

Tag: Sabarimala Ayyappa temple

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2040 வரை படி பூஜை முன்பதிவு நிறைவு – தேவஸ்தானம் தகவல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2040-ஆம் ஆண்டு வரை படி பூஜைக்கான முன்பதிவு நிறைவடைந்தது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தின் ...

இன்று புறப்படுகிறது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம்!

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் அரண்மனை அருகே உள்ள வலியகோயிக்கல் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து இன்று மதியம் புறப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ...

சபரிமலைக்கு வனப்பகுதி வழியாக செல்லும் பக்தர்களுக்கான சிறப்பு பாஸ் தற்காலிக நிறுத்தம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வனப்பகுதி வழியாக செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாஸ், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக பல்வேறு பகுதிகளில் ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் – தேவசம் போர்டு தகவல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வருடாந்திர மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி சபரிமலை ...

ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் – 12 ஆண்டுகளுக்கு பிறகு சபரிமலையில் விற்பனை செய்ய திட்டம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ...

சபரிமலையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்!

சபரிமலையில் சுமார் 5 மணி காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் தேதி முதல் மண்டல கால பூஜைக்கான வழிபாடுகள் ...

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!

சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையையொட்டி நவம்பர் 15-ஆம் தேதி ...

சபரிமலை ஐயப்பன் கோயில் 18-ஆம் படியில் குரூப் போட்டோ : ஆயுதப்படை பயிற்சிக்கு அனுப்பப்பட்ட போலீசார்!

சபரிமலை ஐயப்பன் கோயில் பதினெட்டாம் படியில் குரூப் போட்டோ எடுத்த போலீசார் நன்னடத்தை பயிற்சிக்காக ஆயுதப்படைக்கு அனுப்பப்படுகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயில் பதினெட்டாம் படியில் கூட்ட நெரிசலை ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – நிலக்கல், பம்பையில் கடும் நெரிசல்!

விடுமுறை தினமான இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு ...

புல்மேடு அருகே காட்டில் சிக்கி தவித்த தமிழக ஐயப்ப பக்தர்கள் – பத்திரமாக மீட்ட NDRF வீரர்கள்!

கேரள மாநிலம் புல்மேடு அருகே காட்டில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 17 ஐயப்ப பக்தர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலம் மற்றும் மகர ...